TNPSC General Tamil

Categories: TNPSC
Wishlist Share
Share Course
Page Link
Share On Social Media

About Course

தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்

TNPSC பொதுத் தமிழ் தேர்வுகளுக்கான விளக்கவுரை மற்றும் கொள்குறி வினா – விடைகள்

6ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையுள்ள பாடத்திட்டங்கள்.

முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசானை (நிலை) எண்.133 (தேதி.1.12.201)இன் படி, அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தாள் தகுதித்தேர்வாக கட்டாயமாக்கப்படுகிறது.

1. தமிழ்மொழித் தகுதித் தேர்வுகான பாடத்திட்டம் 10 ஆம் வகுப்புத் தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

2. மேற்கண்டவாறு நடத்தப்படும் கட்டாயத் தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவிகித மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது (Minimum Qualifying Marks). தகுதித்தாளில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டித் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

ஒரே நிலை கொண்ட (Single stage Examination) தேர்வுகளின் (தொகுதி III மற்றும் IV) நடைமுறைகள் விவரம். 

தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.

அதாவது தொகுதி III, IV போன்ற ஒரே நிலை கொண்ட (Single stage Examination) தேர்வுகளுக்கு, தமிழ்மொழித் தாளானது தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வாக (Tamil Eligibility Cum Scoring Test) நடத்தப்படும். இத்தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வானது 150 மதிப்பெண்களுக்கு பகுதி கொள்குறி வகையில் (Objective Type) அமைக்கப்படும்.

பொது அறிவு + திறனறிவு (Aptitude) + மனக்கணக்கு நுண்ணறிவு (Mental Ability) ஆகிய பாடத்திட்டங்கள் 150 மதிப்பெண்களுக்கு பகுதி – ஆ எனக் கொள்குறி வகையில் (Objective Type) நடத்தப்படும்.

பகுதி அ-வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி (Minimum Qualifying Marks) பெற்றால் மட்டுமே பகுதி – ஆ-வில் எழுதிய தேர்வுத்தாளும் / இதர தாள்களும் மதிப்பீடு செய்யப்படும்.

இவ்விரண்டு பகுதிகளின் (பகுதி ‘அ’ மற்றும் ‘ஆ’) அனைத்துத் தாள்களின் மொத்த மதிப்பெண்களும் தரவரிசைப் பட்டியலுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

Show More

What Will You Learn?

  • TNPSC Group-II & IIA, Group - IV & VAO, Group - VIIB, Group VIII, சிறைச்சாலை அதிகாரி, உதவி சிறைச்சாலை அதிகாரி, TET, TNUSRB, TNFUSRC ஆகிய அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள்.

Course Content

6 ஆம் வகுப்பு பாடங்கள்

  • தமிழ்த்தேன்
  • வினாடி வினா
  • இயற்கை இன்பம்
  • வினாடி வினா
  • எந்திர உலகம்
  • வினாடி வினா
  • கண்ணெனத் தகும்
  • வினாடி வினா
  • பாடறிந்து ஒழுகுதல்
  • வினாடி வினா
  • கூடித் தொழில் செய்
  • வினாடி வினா
  • புதுமைகள் செய்யும் தேசமிது
  • வினாடி வினா
  • எல்லோரும் இன்புற
  • வினாடி வினா
  • இன்னுயிர் காப்போம்

7 ஆம் வகுப்பு பாடங்கள்

8 ஆம் வகுப்பு பாடங்கள்

9 ஆம் வகுப்பு பாடங்கள்

10 ஆம் வகுப்பு பாடங்கள்

11 ஆம் வகுப்பு பாடங்கள்

12 ஆம் வகுப்பு பாடங்கள்

பொதுத் தமிழ் பிற பாடங்கள்

Student Ratings & Reviews

No Review Yet
No Review Yet